ருவாண்டாவில் கிகாலியில் உள்ள அமஹோரோ மைதானத்தில் நடைபெற்ற ‘KWIBOHORA 30’ (‘விடுதலை நாள் 30’) தேசிய விழாவில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார்.
இவர் ருவாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது ருவாண்டா மற்றும் சர்வதேச இராணுவப் பிரதிநிதிகளுக்கிடையே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
Post Views: 2