Wednesday, June 18, 2025

ரோல் மொடலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அஜித்….!

Must Read

நடிகர் அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்து இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் ஆன அவர் 1994ல் இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில் மரணமடைந்தார்.

‘அவர் கார் ரேஸர் என்பதால் மட்டும் பிடிக்கும் என்பதில்லை, அவர் ஒரு philosophical நபர். அவரது பேச்சு மிகவும் ஆழமானதாக இருக்கும். அவர் என்னுடைய ரோல் மாடல்’ என அஜித் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் பெரிதும் வைரலாகி வருகின்றது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img