December 17, 2025
லாஃப்ஸ் கேஸ்  விலையில் மாற்றம் !!!
புதிய செய்திகள் வர்த்தகம்

லாஃப்ஸ் கேஸ்  விலையில் மாற்றம் !!!

Jun 4, 2024

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாக விற்பனையாகவுள்ளது.

அத்துடன் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின்  விலை ரூ.65 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,477 விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *