Tamil News Channel

லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுகேகொட நீதவான் ருவினி ஜயவர்தனவினால் அவர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts