
வக்கிரத்தில் புதன்.., பணமூட்டையை அவிழ்க்கப்போகும் 3 ராசிகள்..!
மிகவும் சிறிய கிரகமாக திகழும் புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர்.
இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார்.வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் வக்கிரமாகிறார்.
புதன் பகவானின் வக்கிரத்தின் தாக்கத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
மிதுனம்
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- நீண்ட நாள் ஆசிகள் அனைத்தும் நிறைவேறும்.
- எடுத்துக்கொண்ட காரியங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விட்டு விலகும்.
துலாம்
- இலக்கை எளிதாக அடையக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.
- தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய வாய்ப்புகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிதி நிலைமையில் வழக்கத்தைவிட சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- செலவுகள் அதிகரிக்காது.
தனுசு
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நிறைய பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வெற்றியின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வாழ்க்கை துணையின் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
- கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.