December 13, 2025
வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு….
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு….

Jun 27, 2024

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று (27/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவுப்பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *