Tamil News Channel

வட்ஸ்அப்-இல் வருகிறது In-App Dialer அம்சம்..!

what1

உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ள வட்ஸ்அப், தற்போது புதிதாக In-App Dialer அம்சத்தை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது. வட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தைச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த வசதி குறிப்பாக, Contacts-இல் நம்பர் Save செய்யாமல் அப்படியே நேரடியாக வட்ஸ்அப்-இல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் Android 2.24.13.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சம் Calls Tab-இல் New Floating Action பட்டனாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் நம்பரை Save செய்யாமல் நேரடியாகவும் டைப் செய்தும் பயன்படுத்தலாம்.

இந்த புதிய அம்சம் விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கும் வருமென வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts