2024 ஜனாதிபதி தேர்தல் வன்னி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2092 இதன்படி அவர் –16.39பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4257 இதன்படி அவர் –33.35% பெற்றுக்கொண்டார்.

சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 4899 இதன்படி அவர் – 38.38 % பெற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 68 இதன்படி அவர் – 0.53% பெற்றுக்கொண்டார்.

அரியநேத்திரன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –1160  இதன்படி அவர் – 9.09% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here