Tamil News Channel

வறண்ட காலநிலை காரணமாக, நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு !

images - 2025-02-18T153815.692

நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts