July 14, 2025
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்…
News Updates

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்…

Jun 24, 2024

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று 54ஆவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *