December 17, 2025
வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பம்….!
புதிய செய்திகள்

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பம்….!

Aug 16, 2024

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் வாக்குச் சீட்டானது  27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

அதே நேரம் வேட்பாளர்களின்  பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக தகவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று முதல் (16) முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *