January 20, 2026
விசர் நாய்க்கடி தடுப்பு மருந்து 3 மில்லியன் மாத்திரைகள் கொள்முதல் ஒப்பந்தம் அமைச்சரவை அங்கீகரிப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

விசர் நாய்க்கடி தடுப்பு மருந்து 3 மில்லியன் மாத்திரைகள் கொள்முதல் ஒப்பந்தம் அமைச்சரவை அங்கீகரிப்பு!

Nov 26, 2025

நீர்வெறுப்பு நோய் தடுப்பதற்காக மனிதப் பயன்பாட்டுக்கான விசர் நாய்க்கடி ஊசிமருந்து (0.5ml/1ml) செயலிழக்கச் செய்யப்பட்ட 3,000,000 மாத்திரைகளைப் பெறுவதற்கான சர்வதேச போட்டி விலைமுறைகள் கோரப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

ஆறு நிறுவனங்கள் விலைமுறைகள் சமர்ப்பித்துள்ளன, இதில் குறைந்த விலையாளர் Citihealth Imports (Pvt) Ltd (Manufacturer: Serum Institute of India Pvt Ltd, India) 360 மில்லியன் ரூபாய் (பெறுமதிசேர் வரியில்லாமல்) தொகைக்கு ஒப்பந்தம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனனைக்கமைய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *