December 17, 2025
விமானச் சேவைகள் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!
News Updates

விமானச் சேவைகள் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

Jul 4, 2024

விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை, மாறாக மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க முடியும் என்றும், அதற்காக இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *