January 20, 2026
வீதி விபத்துகளால் 1,351 பேர் உயிரிழப்பு..!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வீதி விபத்துகளால் 1,351 பேர் உயிரிழப்பு..!!

Jul 7, 2025

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *