January 13, 2026
வீழ்ச்சியை பதிவு செய்துள்ள எரிவாயு விலை..!
புதிய செய்திகள் வர்த்தகம்

வீழ்ச்சியை பதிவு செய்துள்ள எரிவாயு விலை..!

Jan 18, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.79 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *