Tamil News Channel

ஸ்பெயினில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து..!

ஸ்பெயினின் வலென்சியா நகரில் கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில்  நேற்றைய தினம் (22)  பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 4 பேர் பலியானதோடு 14 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்தோடு இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts