Tamil News Channel

ஹமாஸில் கொல்லப்பட்ட 10 இஸ்ரேலிய படையினர்!

hasha war 2

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட  10 இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது  ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு இருந்த படையினரை காப்பாற்ற முயன்ற போதே இந்த படையினர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.

காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதென ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts