மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில், 032 2 268 221 அல்லது 071 8 592 927 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மதுரங்குளி பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.