டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போய் உள்ளார்.
அவர் நேற்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாராவது யுவதியை கண்டால் அண்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும் படி குடும்ப உறவுகள் கேட்டுக் கொள்கின்றார்கள்.