January 13, 2026
20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!
புதிய செய்திகள்

20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!

Jun 19, 2024

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *