
2024ம் கல்வி ஆண்டிற்கான பண்ணிசை சான்றிதழ் இணையவழி கற்கை நெறிக்கான அனுமதி!
இலங்கை இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படும்
ஆறுமுகநாவலர் பயிற்சி நிறுவகத்தின் 2024ம் கல்வி ஆண்டிற்கான பண்ணிசை சான்றிதழ் இணையவழி கற்கை நெறி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய நிறைவுத் திகதி 19-07-2024 ஆகும்
இணைந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்திசெய்து ” இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+94 77 677 6249
(க.சிந்தூரன்)