அன்புத்தம்பி சாந்தனை மரணத்தில் தள்ளியது திமுக அரசு! – சீமான் சீற்றம்..!

அன்புத்தம்பி சாந்தனை மரணத்தில் தள்ளியது திமுக அரசு! – சீமான் சீற்றம்..!

Feb 28, 2024

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

Read More
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்..!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்..!

Feb 28, 2024

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துவிச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். போராட்டத்தை  தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது. அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்பு அடக்குமுறை மற்றும்

Read More
நேற்றைய போட்டியில் RCB அணி வெற்றி..!

நேற்றைய போட்டியில் RCB அணி வெற்றி..!

Feb 28, 2024

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில்

Read More
33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!

33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!

Feb 28, 2024

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் குவித்து வீரர் என்ற உலக சாதனையை நமிபியா வீரர் ஜான் நிகொல் லொஃப்டி ஈட்டன் (Jan Nicol Loftie-Eaton) நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்று வரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் லொஃப்டி ஈட்டன் (Loftie-Eaton) 33 பந்துகளில் சதம் குவித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் நேபாள

Read More
ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!

Feb 28, 2024

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம் ஏற்படக்கூடும். இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்

Read More
திருமணத்திற்க்காக கஞ்சா விற்பனை செய்த  தாயும் மகனும்..!

திருமணத்திற்க்காக கஞ்சா விற்பனை செய்த தாயும் மகனும்..!

Feb 28, 2024

ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய மகனும் தாயும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டமையால் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கஞ்சாவை தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த இளைஞருக்கு

Read More
வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

Feb 28, 2024

கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எதிர்நோக்கும் சிக்கல்

Read More
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் திடீர் வீழ்ச்சி..!

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனையில் திடீர் வீழ்ச்சி..!

Feb 28, 2024

பேக்கரி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அவற்றின் விற்பனையில் பாரிய சரிவு ஏற்ப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி பாண் விற்பனை 25% ஆகவும் கேக் உள்ளிட்ட பிற பேக்கரி பொருட்கள் விற்பனை 50% ஆகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர்

Read More
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அறிவிப்பு..!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அறிவிப்பு..!

Feb 28, 2024

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன்

Read More
இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!

இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!

Feb 28, 2024

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்றைய தினம்(28) அதிகாலை காலமானார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  மேலும்  முன்னாள்

Read More