காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

May 24, 2024

வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்   குறித்த

Read More
தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள 60 வீதமான குழந்தைகள்!!!

தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள 60 வீதமான குழந்தைகள்!!!

May 24, 2024

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று இந்த கணக்கெடுப்பை நடத்தியதாக சமூக நிபுணர் டாக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதில் பல குழந்தைகள் இரவில் சரியாக தூங்காமல் எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைகள் கல்வியை

Read More
உலகத்தின் கடைசி நகரம் எது தெரியுமா? பலரும் அறியாத உண்மை…!

உலகத்தின் கடைசி நகரம் எது தெரியுமா? பலரும் அறியாத உண்மை…!

May 24, 2024

புவியியலாளர்களின் ஆராய்ச்சியின்படி உலகத்தின் கடைசி முடிவிலுள்ள நகரத்தை பற்றிய முழுத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது. பூமி உருண்டையாக இருப்பதால் இதற்கு உண்மையான முடிவு கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் உள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. இதை பெரும்பாலான

Read More
இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!!!

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!!!

May 24, 2024

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையிலும் சமூகத்திலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டமொன்றை கிரிக்கட் அவுஸ்திரேலியா முன்னெடுக்க உள்ளது. வசீம் அக்ரம்,

Read More
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்:24 பேர் பலி!!!

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்:24 பேர் பலி!!!

May 24, 2024

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது. இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள்

Read More
மானிய வட்டி வீதத்தில் விசேட கடன் திட்டங்கள்!!

மானிய வட்டி வீதத்தில் விசேட கடன் திட்டங்கள்!!

May 24, 2024

இலங்கை பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கடன் திட்டங்கள் தொழிலதிபர்களுக்கானதுடன் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

Read More
அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்..!

அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்..!

May 24, 2024

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2005ம் ஆண்டு சந்த் சா ரோஷன் என்ற பாலிவுட் படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். பின் அப்படியே தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் 2006ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் எண்ட்ரி

Read More
யாழில் பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி…!

யாழில் பலத்த பாதுகாப்புடன் ஜனாதிபதி…!

May 24, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (24.05.2024) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தரையிறங்கினார். ஜனாதிபதியை வரவேற்க கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ

Read More
பிரமிடு கட்ட பிரமாண்ட கற்களை எகிப்தியர்கள் எடுத்துச் சென்றது எப்படி?

பிரமிடு கட்ட பிரமாண்ட கற்களை எகிப்தியர்கள் எடுத்துச் சென்றது எப்படி?

May 24, 2024

எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டன என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நீண்ட காலத்துக்கு முன் அழிந்து போன நைல் நதியின் ஒரு கிளை நதியை ஒட்டி பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். தொன்மையான

Read More
வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!!

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!!

May 24, 2024

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைத்துள்ளனர்.நேற்று  (24) இரவு திவுலபெலஸ்ஸ ரொடலவெல விளையாட்டரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் திவுலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40

Read More