பாடசாலை இயங்குமா ? – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் !
நாளை மற்றும் நாளை மறுதினம் வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என தெரிவிக்ககப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி – 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்: இலங்கையை வென்ற நெதர்லாந்து
ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது. இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு…
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியானது தனது கொள்கை
எமது நாட்டின் இன்றைய டொலர் பெறுமதி!!
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி. செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 294ரூபா15சதம் மற்றும் 303ரூபா65சதம் ஆகும். NDB வங்கியில் அமெரிக்க டொலர் வாங்கும் விகிதம் மாறாமல் 293ரூபா75 சதம் மற்றும் விற்பனை விலை 304ரூபா75சதம் ஆகும். மக்கள் வங்கியின்
எலான் மஸ்க்கின் அதிவேக இணைய சேவை – இலங்கையர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சித் தகவல்..!
எலான் மஸ்க்கின் (Elon Musk) ‘Starlink’ இணையம் இலங்கையர்களிடமிருந்து முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் திட்டம் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய Starlink வலையமைப்பை இலங்கையுடன் இணைப்பது தொடர்பாக எலோன் மஸ்க்குடன் நான் கலந்துரையாடியுள்ளேன். இந்த முயற்சியானது, குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில், Wi-Fi இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதை
கோர விபத்து; 27 பேர் படுகாயம்…
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயற்கை பேஸ் பேக்..!
அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும். பச்சை பயிறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர்
‘கோட்’ படத்திற்கு ஆப்பு வைத்த கலெக்டர்..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டி விட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, அஜ்மல் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுடன் டீஏஜிங், ஏஐ தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்தை கூட
கேரளாவில் கனமழை !!
கேரளமாநிலம் கொச்சியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் கொச்சி நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஃபோர்ட் கொச்சி பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். கண்ணமாலி பகுதியில் ஓடையை கடக்க
ரசிகையை திருமணம் செய்து கொள்ளப் போகும் சிம்பு..?
சிம்புவுக்கும், பிரபல தெலுங்கு நடிகரின் மகளுக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. சிம்புவுக்கு 41 வயதாகிவிட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது அவரின் பெற்றோரை மட்டும் அல்ல ரசிகர்களையும் கவலை அடைய செய்துள்ளது. உங்களின் தம்பி, தங்கைக்கு எல்லாம் திருமணமாகி குழந்தையே இருக்கிறது. நீங்கள் எப்பொழுது தான் திருமணம் செய்து