கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

Jul 19, 2024

ஜோதிட கிரகங்களின் தலைவனாக சூரியன் பார்க்கப்படுகிறார். இவர் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக மாறுவார். அந்த வகையில் இந்த மாதம் 7 முதல் அசுரர்களின் தலைவனாக பார்க்கப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார். இதனால் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு வந்து சேரும் என கூறப்படுகின்றது. கடந்த ஜூலை 16 ஆம் தேதி கடக ராசியில் சூரியன் மற்றும்

Read More
சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்ப துறை!

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்ப துறை!

Jul 19, 2024

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பல நாடுகளில் விமான சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ள நிலையில் லண்டன் பங்குச்

Read More
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு….!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு….!!

Jul 19, 2024

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலை 10 ரூபாவால்

Read More
ஊறவைத்த பாதாம் உடலுக்கு நல்லதா..?

ஊறவைத்த பாதாம் உடலுக்கு நல்லதா..?

Jul 19, 2024

பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து இதை காலையில் உண்ணுதல் உடலுக்கு நன்மை தருமா என்பதை ஆய்வில் மூலம் கூறியுள்ளனர். பெரும்பாலான மக்கள் ஊறவைத்த பாதாம் உண்ணுவது வழக்கம். பாதாமில் நிறைய சத்துக்கள் காணப்படுகிறது.இதில் உள்ள பைட்டிக் ஆசிட் எனப்படம் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் பல நன்மைகளை தருகிறது. இதை அசைவ உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் இந்த அசைவஉணவில் உள்ள

Read More
சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாராந்த நிகழ்வு…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாராந்த நிகழ்வு…!

Jul 19, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை  முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினரும், ஓய்வு பெற்ற அதிபருமான சிவநாதன்  தலைமையில் இடம் பெற்றது. இதில் “தமிழே முருகன் “ எனும் தலைப்பில்  ஆன்மீக சொற்பொழிவை, தொல்பொருள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கயிலைநாதன்

Read More
பங்களாதேஷில் அதிகரிக்கும் உயிரிழப்பு…!!!

பங்களாதேஷில் அதிகரிக்கும் உயிரிழப்பு…!!!

Jul 19, 2024

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக்

Read More
கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவு விழா!

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவு விழா!

Jul 19, 2024

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவை  முன்னிட்டு இன்றைய தினம் காலை  8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு அம்சம். நடைபவனியில்கலந்துகொண்டவர்களுக்கு

Read More
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த சிலி…!!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த சிலி…!!

Jul 19, 2024

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில்  ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும்

Read More
ராஜபக்சர்கள் எப்பொழுதும் எங்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள்….

ராஜபக்சர்கள் எப்பொழுதும் எங்கள் ஆதரவைப் பெற மாட்டார்கள்….

Jul 19, 2024

இலங்கைத்தீவில் மக்கள் எதிர்நோக்கவுள்ள ஒரு முக்கியமான தேர்தலாக ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது நாட்டிற்கு அவசியமானது அரசியலமைப்பு திருத்தம் அல்ல, விரைவில் தேர்தல் ஒன்றை நடத்துவதே என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். கம்பஹா நகரில் நடைபெற்ற ‘நாட்டிற்காக இணையும் ஒரு படி’ என்ற நடைமுறை நிகழ்ச்சித் திட்டத்தின் சுருக்கம்

Read More
இலங்கை அரசை கண்டித்து   மீனவர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசை கண்டித்து   மீனவர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

Jul 19, 2024

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட மீனவர்கள்  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே  இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும்  மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து

Read More