பத்ம பூஷண் விருதை பெற்ற போது அஜித் மனைவி கொடுத்த ரியாக்ஷன்- கேமராவில் சிக்கிய காட்சி..!
நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருதை வாங்கிய போது அவரின் மனைவி மற்றும் மகள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1993ம் ஆண்டு “அமராவதி” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி “good bad ugly” வரை 63 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அஜித்குமார். சினிமா மட்டுமல்லாமல் ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அங்கம், மோட்டர் சைக்கள் பயணங்களை ஊக்குவிக்க வீனஸ் மோட்டர் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம், கார் […]