27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்..!
ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.
இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் இந்த பூரட்டாதி பயணம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.
இதனால் சில ராசிகளின் அதிஷ்டத்தை பார்த்தோம். இந்த பதிவில் யாரெல்லாம் துரதிஷ்டம் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
| கடகம் |
|
| சிம்மம் |
|
| மகரம் |
|
![]()