Tamil News Channel

50 ஆண்கள் பின் வரும் இரட்டை ராஜயோகம்: 3 ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி இருக்கா?

raja-yogam-astrology

கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி ஒவ்வொரு ராசிக்கும் தகுந்த பலனை கொடுக்கின்றது என்பது நம்பிக்கையாகும். இதனால் வேத சாஸ்திரம் முக்கியம் பெறுகின்றது.

சில சமயங்களில் ஒரே வேளையில் இரட்டை ராஜயோகங்கள் உருவாகும். இது ராசிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ராசியில் மங்களகரமான மாளவ்ய ராஜயோகமும், சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது.

இதில் மாளவ்ய ராஜயோகமானது சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீன ராசியில் இருப்பதால் உருவாகியுள்ளது. அதே சமயம் சுக்கிரன் மீன ராசியில் சூரியனுடன் ஒன்றிணைந்து பயணிப்பதால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு ராஜயோகங்களும் ஒரே வேளையில் மீன ராசியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
  •  மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
  • எந்த பணியிலும் பதவி உயர்வு கிடைக்கும்.
  • உயர் அதிகாரிகளின் நட்பு மதிப்பு மரியாதை கிடைக்கும்.
  • தொழிலில் லாபம்.
  • வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.
ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் வருமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.
  • புதிய வருமானங்களுக்கான ஆதாயம்.
  • புதிய தொழில் தொடங்கும் முயற்ச்சியில் வெற்றி.
  • பழைய முதலீட்டால் லாபம்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • கடன் கொடுப்பனவுகள் வந்து சேரும்.
மீனம்
  • மீன ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சுக்ராதித்ய ராஜயோகம் முதல் வீட்டில் உருவாகியுள்ளதால்.
  • உறவுகளின் அன்பு வலுவடையும்.
  • ஆளுமையால் மரியாதை கிடைக்கும்.
  • தொழில் குறித்து மிகப்பெரிய முடிவை எடுப்பீர்கள்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • நிறைய பணத்தை சேமிப்பீர்கள்.
  • முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *