வேத சாஸ்திரங்களின் படி ஒரு சில கிரகங்களின் மாற்றமானது பல வகையில் நல்லதையும் கெட்டதையும் வாரி வழங்கும்.
ஒவ்வொரு கிரகத்தின் நகர்விற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில் தற்போது 500 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜ யோகங்கள் உருவாகுகின்றன.
சனி கும்ப லக்னத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கிறது. சுக்கிரன் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கிறது.
இவற்றில் வலிமையான ராஜயோகம் சூரியன் மற்றும் புதன் புதாதித்ய ராஜயோகம் தான். அதில் நல்ல பலனை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
இந்த ராஜயோகத்தால் மேஷ ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வேலையில் நல்ல வாய்பை பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். முன்பை விட வருமானமும் அதிகரிக்கும்.
கும்பம்
இந்த ராஜயோகத்தால் கும்ப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்பை பெறலாம். போட்டிகளில் வெற்றி பெறலாம். நிதி நிலை சிறப்பாக அமையும். இனி வரும் காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
ரிஷபம்
இந்த ராஜயோகத்தால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். இந்த காலத்தில் உங்களுக்கு உகந்த நேரத்தை நீங்கள் உருவாக்கலாம். உத்தியோகத்தில் நல்ல பலனை பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.