இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டியை கடந்த   ஜூலை 3 ஆம் திகதி மதியம், அவரது பேரன் வீட்டிற்கு வந்து  பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here