July 14, 2025
7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

Feb 6, 2024

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று திங்கட்கிழமை (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு  கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படகையும் அதிலிருந்து சுமார் 7  இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *