February 11, 2026
7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

Sep 3, 2025

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று(03.09.2025) காலை 8.00 மணிக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *