அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.இளமைநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, சந்தை நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








