சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜித ஹேரத், சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், தந்தங்களை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சூரியபண்டாரவினால் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த யானைத் தந்தங்கள் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here