‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) கொண்டாடப்படுகின்றது.

அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here