இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

17 இலட்சத்து 32 அயிரத்து 263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 12.6 பில்லியன் ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவை வங்கிக் கணக்கிலிருந்து பெறமுடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here