கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை (4/3/2025) பாங்கொக்கில் நடைபெற்ற 20 ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிம்ஸ்டெக்கில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்ந மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.








