Monday, May 25, 2026
No menu items!

Tamil Vani

வீதி விபத்துகளால் 1,351 பேர் உயிரிழப்பு..!!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம்...

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ள இலங்கை மற்றும் இந்தியா!!

வெளிநாடுகளில் தமது வர்த்தகங்களை விரிவாக்கம் செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு, இலங்கையில் சிறந்த வாய்ப்புள்ளதாக ஐடிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் பூரி கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசார மற்றும் வரலாற்று உறவுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடிகிறது. புதிதாக ஒரு இடத்துக்கு செல்லும்போது, இந்தக் கலாசாரம் முக்கியமானது. இந்தநிலையில், விரைவில்...

முன்னாள் அரச ஊழியர் காலமானார்..!

இலங்கையில் நீண்ட காலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் இலங்கையின் நிர்வாக கட்டமைப்பிலும், இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாகத்திலும் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துளமை குறிப்பிடத்தக்கது. அவர் இலங்கையின் ஒன்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுக்கு செயலாளராக பணியாற்றிய  ஒரு அரச...

About Me

663 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img