Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு யாழில் சோகம்.!!

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கதிரன் ஐயாத்துரை 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து...
HomeTopGovPay அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளத்தின் அறிமுக நிகழ்வு இன்று!

GovPay அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளத்தின் அறிமுக நிகழ்வு இன்று!

GovPay எனப்படும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் கட்டணத் தளம் மற்றும் ஆன்லைன் போக்குவரத்து அபராதங்களை செலுத்தும் புதிய முறையை நாடளாவிய அளவில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (14) நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வானது இன்று(14 / 07)  பிற்பகல் 1.30 மணிக்கு ICTA நிகழ்ச்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் கௌரவ பொறியாளர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகரும், டிஜிட்டல் துறையின் பொருளாதார ஆலோசகரும் ஆகிய டாக்டர் ஹான்ஸ் விஜயசூரிய, மற்றும் ICTA தலைவர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

Verified by MonsterInsights