News News Line Top புதிய செய்திகள் IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா admin Jan 15, 2024 யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.