தாய் வைத்தியசாலையில் : தடுமாறிய குர்பாஸ்
தனது தாய் நோய்வாய்ப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதிகான் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தனது தாய்
தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட