அதிக விலைக்கு அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் – வெளியான அறிவிப்பு!
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் கடைகளை நிராகரித்து பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மக்களின் அறியாமை காரணமாக […]