Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கெப்பிடஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் […]

Read More

ரோயல் சேலெஞ்சர்சை வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ்..!

நேற்றைய தினம் ஆரம்பமாகிய ipl தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings) மற்றும் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai super kings)  06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு(Royal challengers bengluru) அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers […]

Read More