இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

Dec 6, 2023

நடைபெற்றுவரும் 2023/2024 இற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று (05) சூரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மொஹம்மட் கைஃப் தலைமையிலான Manipal Tigers அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Manipal

Read More