Tuesday, October 6, 2026
No menu items!

உயர்தர மாணவி

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட உயர்தர மாணவி..!

மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை, வெதிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ தினமான 24...

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு..!

கண்டி மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினம் (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே, அம்மாணவி  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும்...
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் புதிய விபரங்கள் வெளியாகின

சர்ச்சைக்குரிய கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன, இதற்கமைய கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ்...
- Advertisement -spot_img