இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரையிலும் மொத்தமாக 639 பேர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் காணாமல்போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு மையங்கள் அனர்த்தங்களின் விளைவாக, 5 ஆயிரத்து 350 வீடுகள் முழுமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக நாடு
பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு இலங்கையை தாக்கிய மோசமான வானிலை!