சீனக்கடலில் மோதல் – நடவடிக்கை எடுத்த பிலிப்பைன்ஸ்..!

சீனக்கடலில் மோதல் – நடவடிக்கை எடுத்த பிலிப்பைன்ஸ்..!

Mar 26, 2024

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்  3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸிலிருந்து 105 கடல் மைல் தொலைவில் தென்சீனக்

Read More