எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு மனப் பிரச்சினை; தயாசிறி ஜயசேகர…
சபாநாயகர் எழுத்துமூல கோரிக்கை விடுத்து தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அங்கு அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை கடுமையாக சாடினார். அப்போது எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டில் ஜாதிப் பிரிவினை இல்லை என்றும், இவ்வாறான நேரத்தில் ஆங்கிலத்தில் பேசி தவறான கருத்தைப் பரப்புவது நாடாளுமன்ற
அர்ச்சுனா எம்.பி தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை..!
யாழ். மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21/1/2025) முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடவுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளது. இந்தப் பின்னணியில்