தொடரின் முதல் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலியா..!

தொடரின் முதல் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலியா..!

Jun 23, 2024

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் எட்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6

Read More
சுப்பர் 8 இல் மேற்கிந்தியதீவுகளின் முதல் வெற்றி..!

சுப்பர் 8 இல் மேற்கிந்தியதீவுகளின் முதல் வெற்றி..!

Jun 22, 2024

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 இன் ஆறாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய

Read More
ஆரம்பமாகியது மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள்..!

ஆரம்பமாகியது மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள்..!

Apr 26, 2024

இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் ஆரம்பமாக உள்ள T 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஆரம்பமாகியது. 23 போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் இலங்கையுடன் சேர்த்து 10 அணிகள் விளையாடுகின்றன. இப்பத்து அணிகளையும் இரு அணிகளாக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் கீழ் இலங்கையின் முதலாவது போட்டி

Read More
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

Jan 29, 2024

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில்

Read More
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி

Jan 27, 2024

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் நேபாள அணி ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள்

Read More