கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு திருவிழா!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு திருவிழா!

Jul 9, 2024

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.

Read More
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

Jun 25, 2024

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம்(25) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.00மணிக்கு கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச விசாரணைதேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Read More
1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது !

1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது !

Jun 14, 2024

கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை சோதனைக்கு

Read More